ராகு–கேது பெயர்ச்சியை முன்னிட்டு, குமுதம் பக்தி சார்பில் காலசர்ப்ப பரிகார பூஜை முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறப்பு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட காலசர்ப்ப பரிகார யந்திரம் மட்டும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வாங்கும் ஒவ்வொரு யந்திரமும் ஏற்கனவே பூஜை செய்யப்பட்டதாகும். இந்த யந்திரத்தை உங்கள் இல்லம் அல்லது பூஜையறையில் வைத்து பக்தியுடன் வழிபடலாம்.
யந்திரத்தின் விலை: ₹501 + GST
தொடர்புக்கு: 8925803955